கூட்டுஎதிரணியுடன் இணையவுள்ள சு.க உறுப்பினர்கள்

எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டுஎதிரணியுடன் ஒன்றிணைந்து செயற்பட அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தனர்.

இதன்போது, இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]