குழந்தையை பிரசவித்துள்ள 12 வயதுச் சிறுமி – முல்லைத்தீவில் அதிர்ச்சி

முல்லைத்தீவு மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 வயதுச் சிறுமி இடையிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.

தற்போது . தாயும் சேயும் கிளிநொச்சி வைத்தியசாலையில்.அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 12 வயதுச் சிறுமி குழந்தை பிரசவித்துள்ளமை சமூக மடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]