குழந்தையை கொன்ற ‘விவேகம்’

‘விவேகம்’ படத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான ராமின் ‘தரமணி’ வெற்றி பெற்று ரசிகர்களின் ஆதரவுடன் நிறைய தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் ‘விவேகம்’ ரிலீசாகவிருப்பதால் ‘தரமணி’ படத்தை வேண்டுமென்றே பெரும்பாலான தியேட்டர்களிலிருந்தும் தூக்கிவிட்டார்கள்.

விவேகம் படத்தைப்
ajith – kajal aggarwal

இதனால் கடுப்பான மிஷ்கின், ஓடிக்கொண்டிருந்த நல்ல படத்தை எடுத்துவிட்டார்கள்.கேட்டால் நிறைய பணம் கொடுத்துள்ளோம் என்று நியாயம் சொல்வார்கள். ஒரு குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு குழந்தையைக் கொல்வது என்ன தர்மம்… என்று ஆக்ரோஷமாகக் கேட்டுள்ளார்.