குளோனிங்கிங்கின் வளர்ச்சி – சீனர்கள் கையில் சிக்கி தவிக்கும் நாய்கள்

குளோனிங் முறையை பயன்படுத்தி வலிமைமிகுந்த நாய்களை உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

அறிவியல் வளர்ச்சியில் ரோபோக்களை உருவாக்கும் நடவடிக்கைகளை பல நாடுகள் முன்னெடுத்துள்ள நிலையில் இந்த வலிமை மிகுந்த குளோனிங் நாய்கள் சீன படைகளில் சேர்த்து கொள்ளப்படவுள்ளன.

குளோனிங்கிங்கின்

இயற்கையான நாய்களை விட பல மடங்கு வலிமையான தசைநார்களுடன் உள்ள இந்த நாய்கள் பல மடங்கு வேகத்துடனும் சக்தியுடனும் இந்த நாய்கள் விளங்குகின்றன. இதுவரை சீன 27 குளோனிங் முறை சூப்பர் நாய்களை உருவாக்கியுள்ளது.

குளோனிங்கிங்கின்

இந்த குளோனிங் முறையின் தொடர்ச்சியாக சூப்பர் மனிதர்களையும் உருவாகும் முயற்சியில் சீனா இறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சீனாவில் குளோனிங் முறையில் நாய்களை உருவாக்கியுள்ளது. இயற்கையான நாய்களை விட பல மடங்கு வலிமையான தசைநார்களுடன் உள்ள இந்த நாய்கள் பல மடங்கு வேகத்துடனும் சக்தியுடனும் செயல்படுகின்றனர்.

27 சூப்பர் நாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மரபணு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் நாய்க்கு லிட்டில் லாங் லாங் என பெயரிடப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்குப் பிறகு குளோனிங் முறையில் வலிமை வாய்ந்த சூப்பர் நாய்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

குளோனிங்கிங்கின்

இந்த பிரமாண்ட நாய்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலிமை வாய்ந்த சூப்பர் மேன்களை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது. அவர்களை படை வீரர்களாக ராணுவத்தில் பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது.

சீனர்கள் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்கள் எந்த கட்டுப்பாட்டுக்கும் அடங்கமாட்டார்கள் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குளோனிங்கிங்கின்

குளோனிங் தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றத்தின் மூலம் அதிக பலம் வாய்ந்த சூப்பர் மேன்களை உருவாக்க வேண்டும் என்பதில் சீன அரசு தீர்க்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குளோனிங் முறையில் நாய்களை உருவாக்குவதுதான் கடினம் என்ற நிலையில் சீனா குளோனிங் நாய்களை உருவாக்கியுள்ளதால் மனிதர்களை உருவாக்குவது கடினமாக இருக்காது என்றும் மரபணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]