ஆடையின்றி அமர்ந்து பீட்சா சாப்பிட்ட பிரபல நடிகை- இப்படியெல்லாம போட்டோ ஷூட் பண்ணுவாங்க!!

மாடலான பத்மா லட்சுமி தற்பொழுது ஒரு நிர்வாணமாக புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு அதிர்சியை ஏற்படுத்தி உள்ளார்.

பத்மா லட்சுமி குளியல் தொட்டியில் ஆடையின்றி அமர்ந்து பீட்சா சாப்பிடுகிறார். ஒரு பீட்சா பீஸை வைத்து மறைக்க வேண்டியதை மறைத்துள்ளார்.

பத்மா லட்சுமி ஆடையின்றி போஸ் கொடுக்க அவரது உதவியாளர் புகைப்படம் எடுத்துள்ளார்.

நிர்வாணமாக இருப்பதில் என்ன தவறு. நிர்வாணமாகத் தானே பிறந்தோம் என்று கேட்கிறார் பத்மா லட்சுமி. அவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அமெரிக்க நடிகையான அவர் சென்னையில் பிறந்தவர். அவரின் தாய் மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.