குளிக்கும் போது எந்த பகுதிக்கு முதலில் நீர் ஊற்றுவீங்க? நீங்க இப்படிதான்!

ஒருவர் குளிக்கும் போது முதல் முறையாக எந்த பகுதியில் நீர் ஊற்றுகின்றார் என்பதை வைத்து அவரின் குணங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

முகம்

சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கும். நேர்மை, கண்ணியம் போன்ற குணங்கள் இல்லாதவராகவும் பிறர் புரிந்து கொள்ள கடினமானவர்களாகவும் இருப்பர்.

தோள்பட்டை

தோல்விக்கென்றே பிறந்தவர்கள். இவர்கள் எதை எடுத்தாலும் தோல்வியில் தான் முடியும். இவர்களை பெரும்பாலும் யாருக்கும் பிடிக்காது.தனிமையில் இருக்கும் இவர்கள் சூதாட்டக்காரர்களாகவும், குடிகாரர்களாகவும் இருப்பர்.

மார்பு

குளிக்கும் போது முதலில் மார்பில் நீரை ஊற்றுபவர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்களாகவும், வேறு எதிலும் நாட்டம் கொள்ளாது, செல்லாது, வேலையில் அதிக கவனம் செலுத்துபவர்களாகவும் இருப்பர். நீங்கள் போகும் வழியே சரி என்று நம்புவராக இருப்பர்.

அக்குள்

இப்பகுதியில் முதலில் நீரை ஊற்றி குளிப்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பர். அதிக உதவும் மனப்பான்மை கொண்ட இவர்கள், பிரபலமானவர்களாகவும் எளிதில் யாரையும் நம்பாதவர்கள்.

தலைமுடி

ஒரு இலக்கினை முக்கியமானதாக கருதும் இவர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள். பணம் இவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். பகல் கனவு காண்பவர்களாக இருப்பர்.

அந்தரங்க பகுதி

இப்பகுதியில் நீரை ஊற்றி குளிக்க ஆரம்பிக்கும் இவர்கள் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், தன்னம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பர். விடாமுயற்சிதான் இவர்களின் பலவீனம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]