குளவிக் கூட்டை கலைத்த கழுகு – 9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கூட்டை

 

 

 

 

 

 

ஹட்டன் – டிக்கோயா – ஒட்டரி தோட்டத்தில் கொழுந்து பரித்துக்கொண்டிருந்த, 9 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு கொட்டியதால், குளவிகள் களைந்து கொழுந்து பரித்துக் கொண்டிருந்த பெண்களை தாக்கியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]