குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட வேண்டும்

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்கள் சுயாதீன நிறுவனங்களாக கட்டியெழுப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணைகளில் ஏதேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அதற்கு எதிராக தாம் முன்னிற்பதாக, நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]