குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடை 2051 பேர் கைது

பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 2051 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 4 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]