குறளரசன் மதம் மாறியது ஏன்? காதல் தான் காரணமா? கசிந்த உண்மை!

நேற்று டிஆர் இன் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இது தொடர்ப்பில் டிஆர், குரளரசனுக்கு சிறு வயது முதலே இஸ்லாம் மதத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது. எனக்கு எம்மதமும் சம்மதம் தான், நானும் முருகனை வழிப்படும் அதே நேரத்தில் ஜீசஸ், அல்லாவையும் வணங்குவேன்.

அப்படியிருக்க இன்று மகன் விருப்பத்திற்காக நாங்களும் சம்மதித்தோம், விரைவில் அவனுக்கு பெயர் மாற்றப்படும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது குறளரசன் மதம் மாறியதற்கான உண்மை காரணம் என்ன என்பது கசிந்துள்ளது. அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வருகிறாராம். அதை அவரின் அப்பா டிஆர் எதிர்க்கவில்லை என்றாலும், பெண் வீட்டார் மதம் மாறினால் தான் திருமணம் செய்ய ஒப்புக்கொள்வோம் என கூறினார்களாம்.

இதனால் தான் குரளரசன் மதம் மாறினார் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]