குரங்கு சேட்டையால் நபர் ஒருவர்க்கு நடந்த விபரீதத்தை பாருங்க – வீடியோ உள்ளே

குரங்கு சேட்டை மனிதர்களுக்கு சில நேரத்தில் உண்டு. ஒரு நபர் விளையாட்டாக குரங்கை தண்ணீரில் தள்ளிவிட அது அவரை துரத்தி நகத்தால் காயப்படுத்திய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

குறித்த காணொளியில் நபர் ஒருவர் கம்பியின் மேல் இருக்கும் குரங்கை பின்னால் இருந்து தள்ளிவிடுகிறார்.

அதில் ஆத்திரம் அடைந்த குரங்கு அவரை துரத்தி நகத்தால் காயப்படுத்தியுள்ளது.

இந்த காட்சியை அந்த நபருடன் சென்ற நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த காணொளியை நீங்களே பாருங்கள்….

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]