குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி

உத்திரபிரதேச மாநிலத்தில் காட்டிற்குள் குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சிறுமிக்கு சாதாரண மனிதர்களை போல பேசவோ, நடந்துக்கொள்ளவோ தெரியாது.

An eight-year-old girl has been found living with monkeys and unable to walk or talk like a human in India, it has emerged.
The child, who reportedly screeches to communicate and walks on all fours, was found by police in a remote nature reserve in Bahraich, northern India. She has already been dubbed ‘Mowgli girl’ because of the story’s similarities with The Jungle Book, Rudyard Kipling’s tale about a boy of the same name brought up by wolves.