குப்பைக்கான தடை மேலும் நீடிப்பு…

முத்துராஜவல பகுதியிலுள்ள காணியொன்றில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை, தொடர்ந்து நீடித்து உயர்நீதிமன்றம் இன்று (03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குப்பைக்கான தடை

மேலும், இந்த வழக்கு விசா​ரணை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]