குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது!

கடந்த ஞாயிற்று கிழமை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 60 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதில் நால்வர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பிலும் 32 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் விசாரித்து வருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]