குடு சுதாவின் குடும்ப உறுப்பினர் மூவர் கைது

குடு சுத்தா எனப்படும் நபரின் சகோதரர் உள்ளிட்ட மூவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்ட போதைப் பொருள் விஷேட சுற்றிவளைப்புப் பிரிவினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, குடு சுத்தா எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவரது சகோதரர், சகோதரி மற்றும் அவரது (சகோதரியின்) 15 வயதான மகள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]