குடும்ப குத்துவிளக்கு நீலிமா ராணியா இது? வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!

பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். தற்போது தமிழ்,தெலுகு, மலையாளம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

மொழி ,ராஜாதி ராஜா,நான் மஹான் அல்ல படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இவருக்கு அஷ்வின் என்பவருடன் திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் இவர் கவர்ச்சி உடையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]