குடும்பஸ்தர் தீமூட்டி தற்கொலை

குருவிட்ட பகுதியில் நபர் ஒருவர் தீமூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருவிட்ட ஹேன்யாய தெவபஹல பகுதியை சேர்ந்த 62 வயதுடைய குடும்பஸ்தரே நேற்றிரவு இவ்வாறு தீமூட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]