குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்த நடவடிக்கை

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மதிப்பீடு செய்து திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 1948 ஆம் ஆண்டு 20ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது.

குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்கென துறைசார் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]