குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை தைரியமாக பி்டித்த பெண்!

உலகிலேயே பெரிய பாம்பு என்று அழைக்கப்படும் மலைப் பாம்பு குயின்ஸ்லாந்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதியில் வீட்டில் வளர்த்து வரும் பூனையை அந்த மலைப் பாம்பு விழுங்கி உள்ளது. இது தொடர்பாக பாம்பு பிடிக்கும் பிரைடை மாரோவிற்கு இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அவர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அவர் கொண்டு வந்த ஜீப்பில் அதனை கொண்டு சென்றார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

கடந்த 15 வருடங்களாக பாம்புகளை பிடிப்பதில் கையாண்டு வருகிறேன். நான் தற்போது உடற்பயிற்சிக்கு மகளை அழைத்து செல்ல புறப்பட்டு செல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]