கீர்த்தியை வடிவேலுவுடன் ஒப்பிட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் – சிரிக்காம பார்த்தா நீங்க பெரிய ஆள் தான்!

தற்போது பலருக்கும் பிடித்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவர் நடித்து இறுதியாக வெளிவந்த சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது அவரை கலாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவரை வடிவேலுவுடன் ஒப்பிட்டடு உள்ள வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இதோ அந்த வீடியோ!…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]