கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்

முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஆளுநர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்விலேயே முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட மேலும் 5 பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஆளுநர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]