கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவுகூரல்!!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 9வது ஆண்டு நினைவேந்தல் இன்று (18) வெள்ளிக்கிழமை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக கலை காலாசார பீடத்தில் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் கலை காலாசார பீடாதிபதி முனியான்டி ரவி அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]