கிளைபோசெட் தடையை நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது

கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]