கிளிமஞ்சரோவில் வைத்து காதலை தெரிவித்த ரோஹித்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த தங்காலையிலிருந்து டான்சானியாவிற்கு சென்று, தனது காதலி டட்யானா லீக்கு கிளிமஞ்சரோவில் வைத்து காதலை தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை இவரது சகோதரனான நாமல் ராஜபக்ஷ தன்னுடைய டுவிட்டர் சமூக வலைததளத்தில் தெரிவித்துள்ளர்.

இத்தோடு இவர்கள் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்கிய நாமல் ராஜபக்ஷ, இந்த வருடத்தில் இது மகிழ்சியான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரோஹித்த மற்றும் அவருடைய காதலியை குறிப்பிட்டு இவர்கள் இருவரும் 9ஆண்டுகளாக எனக்கு பிடித்த ஜோடிகள் என்று கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கிளிமஞ்சரோவில்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]