கிளாமர் உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ப்ரியா பவானி – புகைப்படம் உள்ளே!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

இவர் மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கிளாமாராக போஸ் கொடுத்த ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]