கிளமர் காட்ட தயக்கமில்லை எனக்கூறும் நடிகை!

‘க்ரௌ எக்’ நடிகை நல்ல நடிகை என்று பெயர் எடுத்து விட்டார். ஆனாலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. இப்படியே போனால் தன்னை பட்ஜெட் ஹீரோயின் என்றே முத்திரை குத்தி விடுவார்கள் என்று பயந்த நடிகை,

ஒரு புது அறிவிப்பு விட்டிருக்கிறார். அதாவது கிளமராக நடித்தால்தான் பெரிய ஹீரோக்கள் படங்கள் வரும் என்பதை உணர்ந்து கிளமராக நடிக்க ரெடி என்று அறிவித்திருக்கிறார்.

ஆனால் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார். அது தொப்புள் காட்ட மாட்டேன் என்பது. தொப்புளே காட்டாமல் கிளமர் எப்படி? என்று கிறுகிறுத்து போய் விடுகின்றனர் கதை சொல்லப் போகும் இயக்குநர்கள். ஆமா… அது எப்படி சாத்தியம் மேடம்?