“கில்லி பாய்ஸ் கேரளா” விஜய் ரசிகர்கள் புதிய முயற்சி

கில்லி பாய்ஸ்

விஜய்-முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 62வது படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். படத்திற்கான பூஜை அண்மையில் போடப்பட்டு படப்பிடிப்புகளும் வேகமாக நடந்து வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க மெர்சல் படம் 100வது நாளை எட்டியுள்ள நிலையில் பலவிதமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கில்லி பாய்ஸ் கேரளா விஜய் ரசிகர்கள் ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்யவுள்ளனர்.

அதாவது விஜய் பற்றிய செய்திகளை மட்டும் அறிய ஒரு சமூக பக்கம் தொடங்கவுள்ளனராம்.

விரைவில் அந்த பக்கத்திற்காக அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.