கிருஸ்தவ ஆலய சிலை சேதம்

கிருஸ்தவ ஆலய சிலை சேதம்

கிருஸ்தவ ஆலய சிலைவவுனியா – உக்குலான்குளம் பகுதியிலுள்ள கிருஸ்தவ ஆலயத்தின் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிலை இருந்த கூட்டுக்கு தீ வைத்துள்ள விஷமிகள் சிலர், அங்கிருந்த சிலையையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]