கிருலப்பனை பகுதியில் தடம்புரண்ட ரயில் – களனிவெலி ரயில் சேவை பாதிப்பு!

களனிவெலி வழியிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பட்டு அறை குறிப்பிட்டுள்ளது.

கிருலப்பனை பகுதியில் கொழும்பில் இருந்து அவிஸ்ஸவெல்ல நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டுள்ளதாலேயே இவ்வாறு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]