கிராம சேவகர்களுக்கு பிணை

கிராம சேவகர்களுக்கு

கிராம சேவகர்

யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்திருந்ததாக குற்றச்சாட்டில் கைதான கிராம சேவகர்கள் இருவரை, கடுமையாக எச்சரித்த மஹாவ நீதவான் நீதிமன்றம், அவ்விருவரையும் பிணையில் விடுவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]