கிந்தோட்டை வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் நடவடிக்கை – பிரதமர்

கிந்தோட்டை வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – பிரதமர்

கிந்தோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]