கிந்தொட்ட சம்பவம் – சமூக ஊடகங்கள் தொடர்பில் CID விசாரணை

கிந்தொட்ட சம்பவம் – சமூக ஊடகங்கள் தொடர்பில் CID விசாரணை

கிந்தொட்ட

கிந்தொட்ட சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த காலங்களில் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்ற போது பிடிக்கப்பட்ட படங்கள் கிந்தொட்ட சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பரப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]