கிந்தொட்ட அசம்பாவிதம் – கைது செய்யப்பட்டவர்கள் 19 பெரும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில்

கிந்தொட்ட அசம்பாவிதம் – கைது செய்யப்பட்டவர்கள் 19 பெரும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில்

கிந்தொட்டகாலி, கிந்தொட்டயில் நேற்று இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 19 பெரும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]