கிடைத்தவரை லாபம் – பிந்து

கிடைத்தவரை லாபம் – பிந்து

ஆந்திர அழகியான பிந்து மாதவியை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்ததே அவரின் அழகிய கண்களுக்காகத்தான்.

bindu madhavi

கண் அழகினாலேயே சினிமாவில் முன்னணி நடிகையாகி விடலாம் என எதிர்பார்த்திருந்தார், அது நடைபெறவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னராவது திரைப்பட வாய்ப்புக்கள் குவியும் என்று நம்பினாலும் அதுவும் சரிவரவில்லை.

bindu madhavi

இந்த நிலையில் பிந்து மாதவி பக்கா என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறாராம்.

தமிழ் சினிமா என்னை ஓரம் காட்டிவிட்டது. அதனால் கிடைத்தவரை லாபம் என இருக்கிறாராம் பிந்து.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]