சர்ச்சை புகழ் ஸ்ரீ ரெட்டி தற்போது கிகி சேலஞ் வீடியோவை வெளியிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவரது புகார்களால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த நிலையில், சில காலம் அமைதியாக இருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது உலக அளவில் டிரெண்டாகி வரும் கிகி சேலஞ்-ஐ ஏற்று, அதை செய்து முடித்துள்ளார். இதில் மிகவும் சிறிய அளவிலான ஆடை அணிந்து, ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் விதமாக கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வரும் இவர், இந்த கிகி விடியோவையும் தற்போது பதிவிட்டுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com