காலி மாவட்டச் செயலகத்திற்கு சைபர் தாக்குதல்

காலி மாவட்டச் செயலகத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தானி சைபர் நிபுணர் குழுவொன்றே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி

மேற்படி தாக்குதலலில்,

பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள் ஜிந்தாபாத், பாகிஸ்தானிய இராணுவம் ஜிந்தாபாத், பாகிஸ்டதான் ஐஎஸ்ஐ ஜிந்தாபாத், காஷ்மீர் விடுதலை, சிரிய விடுதலை, பலஸ்தீன விடுதலை என்று செய்தி ஒன்றைப் பதிவுசெய்துள்ளனர் என்று காலி மாவட்டச் செயலகத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் 150 நாடுகளின் இணையத்தளங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மீண்டுமொரு பாரிய தாக்குதல் எவ்வேளையிலும். இடம்பெறலாம் என்ற சர்வதேசம் சர்வதேச ரீதியில் நிலவுகிறது.

காலி

முன்னதாக இடம்பெற்ற தாக்குதலுக்கு வடகொரியா தான் காரணம் என்று ஒரு தரப்பும், அமெரிக்காதான் காரணம் என்று ஒரு தரப்பும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]