காலி கடற்பரப்பில் ஒதுங்கிய வித்தியாசமான பொருள்

காலி கடற்பரப்பில் ஒதுங்கிய வித்தியாசமான பொருளினால் அந்த பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடையாளம் காணமுடியாத குறித்த பொருள் மீனவர்களினால்  மீட்கப்பட்டுள்ளது.

4 அடி நீளம் கொண்ட குறித்த பொருளின் ஏனைய பாகங்கள்  நீரிற்குள் மூழ்கியுள்ளன.

சிறிய விமானத்தின் பாகம்போன்று குறித்த பொருள் காட்சியளிக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]