காலா பட செம வெயிட்டு பாடல் உள்ளே!!!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவரவிருக்கும் காலா படத்தின் சிங்கிள் ரெக்கானது படத்தயாரிப்பாளரான தனுஷ் வெளியிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் காலா படத்திற்கு இசையமைத்துள்ளார்.