காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாயக்கு இத்தனை கோடியா??

ரஜினியுடன் நடித்தாலே அந்த நடிகர் இந்திய அளவில் பிரபலம். அப்படிபட்ட மாஸ் இருக்கிறது ரஜினிக்கு ரசிகர்களிடம்.

அவர் காலா படத்தில் பயன்படுத்திய கார் இப்போது மகேந்திரா நிறுவனத்தில் இருக்கிறது, தனுஷே காரை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இப்போது என்னவென்றால் ரஜினியுடன் நடித்த நாய் (மணி) ரூ. 2 கோடி வரை விலை பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து நாயின் உரிமையாளர் சைமன் கூறுகையில், மணியை விலைபேச ரூ. 2 கோடி வரை கேட்கின்றனராம்.. ஆனால் நான் எனது மணியை விற்பதாக இல்லை. இந்த நாயின் மீது ரஜினி மிகுந்த பாசம் வைத்திருந்தார், நாயுடன் நடிக்கும் காட்சி இருக்கும் நாளில் அவர் தவறாமல் தனது மணிக்கு பிஸ்கட் வாங்கி கொண்டு வருவார் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]