காலா படத்தில் உள்ள நடிகையா இது?? படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்

பா.ரஞ்சித் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் கபாலி-க்கு பிறகு வுருவாகியுள்ளது காலா திரைப்படம். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கவுள்ள “காலா” என்கிற கரிகாலன் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி.

சில தினங்களுக்கு முன்பு காலா படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இப்படி ஒரு அழகான படத்தின் புகைப்படத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்று கூறி ஒரு புகைப்படத்தை சேர் செய்திருந்தார் அம்மணி.

இந்நிலையில், இவருடைய அதிரடி கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

காலா படத்தில் காலா படத்தில் காலா படத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]