காலா இசைவெளியீட்டு விழாவின் படத்தொகுப்பு

நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பெரும் எதிர்பார்புகளைக் கிளப்பிய படமான காலா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வை.எம்.சி.ஏ மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.

காலா