காலண்டர் அட்டை படத்திற்காக படுகவர்ச்சியில் போஸ் கொடுத்த நடிகை- ரசிகர்களை அதிர்ச்சிப்படுத்திய புகைப்படம் உள்ளே!!

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறிது நேரம் தொகுப்பாளராக செயல்பட்டார்.

இந்திய நடிகைகளில் இந்த கௌரவம் முதன் முதலாக பிரியங்கா சோப்ராவுக்கு தான் வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலை வெளியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியங்கா சோப்ரா தற்போது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை கலக்கி வருகின்றார். இவர் எப்போது இந்திய சினிமாவிற்கு வருவார் என்று தான் பலரும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ப்ரியங்கா ஒரு காலேண்டர் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.இது போல் ப்ரியங்கா பல போட்டோஷுட் நடத்தியுள்ளார், ஆனால், இந்த போட்டோஷுட்டில் செம்ம கிளாமராக உள்ளார்.

அந்த புகைப்படம் செம்ம கவர்ச்சியாக இருக்க, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.இணையத்தை கலக்கும் அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]