கார்த்தியின் தேவ் படம் இத்தனை கோடி நஷ்டமா? விநியோகஸ்தர்களின் அதிரடி முடிவு!

ராஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி- ராகுல் ப்ரீத் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தேவ். படம் ரசிகர்கள் மத்தில் கலவையான விமர்சணங்களை தான் பெற்றது.

எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றிபெறவில்லை. ரூ.12 கோடி கொடுத்து விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி இருந்தாலும் ரூ.5 கோடியை மட்டுமே வசூல் செய்தது.

இதனால் ரூ. 7 கோடி வரை நஷ்டம்ஏற்பட்டுள்ளது. இதற்கு நடிகர் கார்த்தி தான் ரூ.7 கோடி  நஷ்டஈட்டை கொடுக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]