காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

          காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

சடலம்

குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியிலுள்ள தலகிரியாகம பாதை அருகில் வைத்து இளைஞன் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

25 – 30 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், தலை, முகம் மற்றும் பாதங்கள் என்பவற்றில் பாரிய காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]