காமெடிபண்ணி கலாய் வாங்கிய நடிகர்!!

காமெடிபண்ணி கலாய் வாங்கிய நடிகர்!!

சூப்பர் நடிகரின் ஸ்டைலே தனிதான். அவரின் ஸ்டைலை பலரும் பின் பற்றி வருகிறார்கள். அவரின் ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவருடைய ஸ்டைலை பின்பற்றி எதிர்நீச்சல் போட்ட காமெடி நடிகர் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறாராம். இந்த வீடியோவை பார்த்து பலரும் பாராட்டுவார்கள் என்று நினைத்தாராம் காமெடி நடிகர்.

ஆனால், அந்த வீடியோவில் அவர் செய்த பித்தாலாட்டத்தை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இதனால், பலரும் காமெடி நடிகரை கலாய்த்து வருகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]