காபி பிரியர்களுக்கு ஒரு அருமையான காபி தயாரிக்கும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது . இந்த இந்திரத்தின் app மூலம் நீங்கள் தேவையான காபியின் வகையையும் தேவையான நேரத்தினையும் கூறினால் தானாக காபி உருவாக்கப்படும். அலுவலகம் முடிகையில் செய்தி அனுப்பினால்
நீங்கள் வீடு திரும்புகையில் உங்கள் வீட்டில் காபி தயாராக இருக்கும்.

Mr. Coffee Wemo Coffeemaker – Smart Optimal Brew – Top And Front Views and iPhone Wemo App

புதிய புதிய காபி வகைகளையும் அதன் சுவையளவினையும் நீங்கள் இதில் பதிவு செய்து வைக்கலாம் .

அத்தோடு நீரின் அளவினை யும் பாலின் அளவினையும் கட்டுப்படுத்த இதில் வசதிகள் உண்டு .தற்போது இதன் விலை 127.99 யூரோ முதல் 179.95 யூரோ வரை காணப்படுகிறது

Coffeemakers coffee machines cooking appliances brew coffee.