கான்டக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!!

கான்டக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!!கான்டக்ட் லென்ஸ்

இந்த நவரீக காலத்தில் பலரும் கண் பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், அழகுக்கும் கான்டக்ட் லென்ஸ் பெரும்பாலோரால் பாவிக்கப்பட்டு வருகிறது. பார்வைக் குறைபாடு என்றாலும் சரி, பேஷனுக்கு என்றாலும் சரி, கான்டாக்ட் லென்சினை அணிவதில் கூடியளவு கவனம் தேவை. இல்லையேல் நமது கண்களுக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்படலாம்.கான்டக்ட் லென்ஸ்

நாம் திரும்பத் திரும்ப கழற்றி அணிவதால் விழிவெண் படலம் பாதிப்படைவதாக கண் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். கான்டக்ட் லென்ஸின் தரம் அதனைப் பயன்படுத்தும் விதம் தவறாகும் பட்சத்தில், நமக்கு நீண்ட கால பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.கான்டக்ட் லென்ஸ்

லென்ஸ் பாவிக்கும் இவரில் ஒருவருக்கு கண்ணின் விழிவெண்படலத்தில் பாதிப்புகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைக்கு அமையவே அணிய வேண்டும் எனவும், மற்றும் தரமான கான்டக்ட் லென்ஸை மட்டும் உபயோகிக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.கான்டக்ட் லென்ஸ்கான்டக்ட் லென்ஸ்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]