காதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் காதல் ஜோடி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்களும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

ஆனால் நயன்தாரா அண்மையில் கூறியிருந்தார் 100 படங்கள் நடித்த பின் தான் திருமணம் என்று. இருந்தாலும் இவர்கள் சினிமா பணிகள் தவிர்த்து ஏனைய நேரங்களில் ஒன்றாகவே உள்ளனர்.

இவர்கள் அடிகடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழமை. நேற்று காதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]