காதலரை கரம்பிடித்தார் பிக்பாஸ் சுஜா – திருமண புகைப்படங்கள் உள்ளே

சிவாஜியின் பேரன் நடிகர் சிவக்குமாருக்கும் பிக்பாஸ் சுஜாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த முறை நடந்த பிக்பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்தார். இவரும் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் நடிகை சுஜா வருணியின் பிறந்தநாளான்று அவரது காதலர் சிவக்குமார் திருமண தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “11 வருடக் காதல் இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது. நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19-ம் தேதி திருமணம் ந

அதன்படி சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. காலை 10:17 மணிக்கு மணமகள் கழுத்தில் மணமகன் சிவக்குமார் மாங்கல்யம் அணிவித்தார்.

காதலரை

இந்த திருமண நிகழ்வில், நடிகைகள் ஸ்ரீப்ரியா, ராஜ்குமார், ராதிகா, சுஹாசினி, வடிவுக்கரசி, லதா, சந்தியா, விஜி, லிஸி, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விஷ்ணுவர்தன், நடிகர் சிவகுமார், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ். பாஸ்கர், கவிஞர் சினேகன், துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]