காணாமல் போனோர் தினம் நேற்று கொழும்பில் அனுஸ்டிப்பு

உலகளாவிய ரீதியில் நேற்று காணாமல் போனோர் தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் காணாமல் போனோர் தினமான நேற்று கொழும்பில் விகாரமா தேவி பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இதில் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என பலரும் காணாமல் போனோரின் உறவினர்களுடன் இணைந்து கொழும்பு விகாரமா தேவி பூங்காவில் ஒரு நிகழ்வினை நடத்தியிருந்தனர்.

இவர்கள் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்திக்கொண்டு காணாமல் போனோரின் உறவுகளுடன் இந்த தினத்தை அனுஸ்டித்துள்ளனர்.

Alice WellsAlice WellsAlice WellsAlice WellsAlice Wells Alice WellsAlice Wells Alice Wells Alice Wells Alice Wells

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]